" வாலு " இன்னும் ரிலிஷ் ஆகாத காரணம் என்ன ??




‘வாலு’ படத்தை ஒரு வழியாக முடித்து ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டாலும் அதே தேதியில் ஹன்சிகா நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ படமும் வெளியாவதால், ‘வாலு’ படத்தை ஒரு வாரம் முன்னரோ அல்லது பின்னரோ வெளியிடலாம் என முடிவுசெய்துள்ளார்களாம். காரணம், சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் இடையே நட்பு இல்லாததால் அவர் ‘ரோமியோ ஜூலியட்’ படத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார், இதனால் ‘வாலு’ படத்துக்குத்தான் பாதிப்பு எனத் தள்ளிவைத்துள்ளனர். வாலு நீண்டுக்கிட்டே போகுது!

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Comments:

Post a Comment