‘சண்டக்கோழி 2’ டிராப் என்று இடையில் கிளம்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் விஷாலும், லிங்குசாமியும். ஜூலையில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறதாம். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடி, கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். இந்தப் பொண்ணாவது ஒழுங்கா தமிழ் பேசுமா?
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 Comments:
Post a Comment