'வேலையில்லா பட்டதாரி' இல் தனுஷ் காஜல் .........



#தனுஷுக்கு ஜோடியான #காஜல்
அகர்வால்...
வேல்ராஜ் இயக்கும்
'வேலையில்லா பட்டதாரி'
படத்தில் நடிக்கிறார் தனுஷ்.
இதில் தனுஷுக்கு அப்பாவாக
சமுத்திரக்கனி நடிக்கிறார்.
அமலாபால்
தனுஷுக்கு ஜோடியாக
நடிக்கிறார்.....
வெற்றிமாறன் இயக்கும்
'வேங்கைச்சாமி' படத்தில்
தனுஷும், மனீஷாவும்
நடிக்கின்றனர்....
இதையடுத்து, 'படிக்காதவன்'
இயக்குநர் சுராஜ்
தனுஷை வைத்து ஒரு படம்
இயக்குகிறார்....
பெயரிடப்படாத இந்தப்
புதுப்படத்தில் காஜல் அகர்வால்
தனுஷுடன் நடிக்கிறார்.
சுராஜ் இயக்கிய 'மாப்பிள்ளை',
'அலெக்ஸ்பாண்டியன்' படங்கள்
சரியாகப் போகவில்லை.
தோல்விப் படங்களால் அப்செட்
ஆன சுராஜை, தனுஷ்
சந்தித்துப் பேசினாராம். அந்த
சந்திப்பால்தான்
தனுஷை ஹீரோவாக
வைத்து மீண்டும் படம் இயக்கும்
வாய்ப்பு கிடைத்ததாம்.....
இதன் மூலம் தனுஷ் - சுராஜ்
கூட்டணி மூன்றாவது முறையாக
இணைகிறது...!!

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Comments:

Post a Comment