ப்ரீத்தி தாஸ்!
பாம்பே பொண்ணுதான் என்றாலும் கோதுமையுடன் வீரமும் விளையும் பஞ்சாப் மாநிலம் அவரது சொந்த ஊர்.
தாய்மொழியான பஞ்சாபியுடன், ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் தமிழும் தெரிந்து வைத்திருக்கிறார்.
ப்ளஸ்டூ முடித்து விட்டு மாடலிங்கைத் தேர்ந்தெடுத்தவர், இப்போது நடிக்க வந்துவிட்டார். எடுத்த எடுப்பில் இரண்டு படங்களில் ஹீரோயின்… அவருடன் ஒரு பேட்டி…
0 Comments:
Post a Comment