பிளாக் பஸ்டர் ஹிட்டாகி இருக்கும் லவ் டுடே திரைப்படம் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி ஷெர் தெரியுமா?

 

லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கியுள்ள திரைப்படல் லவ் டுடே, கோமாளி திரைப்படத்தை தொடர்ந்து அவரின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். 
மேலும் இப்படமும் கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. சிறந்த விமர்சனங்கள் பெற்று இப்படம் முதல் நாள் முதலே வசூலை தொடங்கியிருக்கிறது.

அதன்படி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகும் இப்படத்தின் வசூல் தற்போது ரூ. 40 கோடி வரை வசூலித்து விட்டதால சொல்லப்படுகிறது.

இந்நிலையில் லவ் டுடே திரைப்படத்தின் தமிழ்நாடு ஷெர் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி லவ் டுடே திரையரங்க ஷெர் மட்டும் ரூ. 20 கோடியை எட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

About Cinewoods

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Comments:

Post a Comment