நயன்தாராவின் கொதிப்பிர்க்கு காரணம் யார் ?..




தனது படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதாகவும், அதனால் தனது மார்க்கெட் சரிந்து வருவதாகவும் வெளியான செய்தியின் பின்னணியில் பிரபல நாயகன் இருப்பதாக கொதித்துப்போய் தனது நட்புவட்டத்தில் புலம்பியிருக்கிறார் நயன்தாரா.

படத்தின் பட்ஜெட்டைப் பொருத்து சம்பளம் கேட்கும் நயன்தாரா, தற்போது இளம் இயக்குநரை தான் காதலிக்க ஆரம்பித்தது ஒரு பிரபல ஹீரோவை கோபப்பட வைத்துவிட்டதாகவும், அதனால் இதுபோன்ற செய்திகளை பரப்பும்படி சம்பந்தப்பட்ட ஹீரோ தனக்கு நெருக்கமான ஊடக வட்டத்தினரை உற்சாகப்படுத்தி வருகிறார் என்கிறாராம். அவருக்கும் ஊடகத்தில் உள்ள சிலருக்கும் எவ்வளவு நெருக்கம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அடுத்து நான் மாயா படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். இனி நயன்தாரா அம்மா நடிகை என்று செய்தி வரும் பாருங்கள்’ என்று நயன்தாரா தனக்குநெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார்.

நயன்தாரா பற்றிய இந்த செய்தி ஒருபக்கம் இருக்க, ‘நானும் ரெளடிதான்’ படத்துக்காக எட்டு கிலோ எடையைக் குறைத்து நடித்துக் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். அதில் இயக்குநரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கடுமையாக உழைத்து தந்த நயன்தாரா ‘அந்தப்படம் வரட்டும்’ அப்புறம் தெரியுமென் மார்கெட் மதிப்பு” என்றும் கூறிவருகிறார் என்கிறார்கள்

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Comments:

Post a Comment